நிம்மதிக்கு அப்பால் சாதிக்க
மனித வாழ்க்கை என்பது சவால்கள் நிறைந்ததே. அவைகளில் சில கடுமையானதாக அமைந்து விடுவதுண்டு. அவைகளை சிலர் தவிர்ந்து வாழ நினைப்பர். இன்னும் சிலர் அவற்றை துணிவுடன் முகங்கொள்வர். அவைகளின் சில பின்வருமாறு. அத்தகைய சவால்களுக்கு முகண்கொடுக்கும்போதும் நிம்மதி தேவைப்படுமல்லவா?
No comments:
Post a Comment
We value your feed back